மீண்டும் ஒரு தாதா படம்?



‘கபாலி’ படத்தை அடுத்து டைரக்டர் ரஞ்சித், சூர்யா நடிக்கும் படத்தை டைரக்டு செய்கிறார். இதுவும் ஒரு தாதா கதையம்சம் கொண்ட படம் என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த தகவலை ரஞ்சித் மறுக்கிறார்.

‘‘சூர்யாவை வைத்து டைரக்டு செய்யும் படம், தாதா கதை அல்ல. கதாநாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாக இருக்கும்’’ என்கிறார், ரஞ்சித்!


EmoticonEmoticon

Ads Inside Post