ரூ. 4 கோடி சம்பளம் கேட்கும் நயன்தாரா!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள்.
முன்பு ஒரு படத்துக்கு இவர் 3 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இவர் ஒரு படத்துக்கு ரூ. 4 கோடி சம்பளம் கேட்கிறாராம். இதனால் இவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் யோசிப்பதாக சொல்லப்படுகிறது.


EmoticonEmoticon

Ads Inside Post