உல்லாசம் படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் அஜித்-அமிதாப் பச்சன்?



அஜித் ரசிகர்களுக்கு அவ்வபோது ஒரு சர்ப்ரைஸ் வந்துக்கொண்டே தான் இருக்கின்றது. தல-57க்கு பிறகு அஜித்தை இயக்குதற்கு விஷ்ணுவர்தன், முருகதாஸ், அட்லீ என பல பெயர்கள் அடிப்படுகின்றது.
இதில் லேட்டஸ்டாக வந்திருக்கும் தகவல் என்னவென்றால் அஜித் நடித்த உல்லாசம் படத்தை தயாரித்தது அமிதாப் பச்சன் தான், அதன் பிறகு இவர் பெரிதும் எந்த படங்களையும் தயாரிக்கவில்லை.தற்போது மீண்டும் அவர் அஜித் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க முன்வந்துள்ளாராம், கோலிவுட்டின் ஹாட் நியூஸ் தற்போது இது தான்.


EmoticonEmoticon

Ads Inside Post