மகிழ்ச்சியில் சந்தானம் ! தில்லுக்கு துட்டு வசூல் விவரம் இதோ !



ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியான படங்களில் சந்தானத்தின் ‘தில்லுக்குத் துட்டு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதல் வார முடிவில் சந்தானத்தின் ‘தில்லுக்குத் துட்டு’ 1.48 கோடிகளை சென்னையில் மட்டும் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் இப்படம் 12 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


EmoticonEmoticon

Ads Inside Post