பிரபல தொலைக்காட்சியில் அதிரடியாக மூன்று நாள் கபாலி ஸ்பெஷல்



கபாலி பட தகவல்கள் நாளுக்கு நாள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே வருகிறது.படம் ரிலீஸ் தேதி இதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டு சிலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் ராஜ் டிவி கபாலி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை 3 நாட்கள் ஒளிபரப்புகிறது.
முதல் நாளாக நேற்று (ஜுலை 10) கபாலி பட விஷயங்கள் ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து இம்மாதம் 17, 24 ஆகிய தேதிகளிலும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.இந்நிகழ்ச்சியில் கபாலி தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் மற்றும் ரஜினியுடன் நடித்த நடிகர், நடிகைகளின் பேட்டிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.


EmoticonEmoticon

Ads Inside Post