கபாலி ஸ்பெஷல் ஷோ பார்த்தவர்களின் ரியாக்‌ஷன் இது தான்



கபாலி படம் நேற்று ரஜினி மற்றும் அமெரிக்கா விநியோகஸ்தர்கள் மேலும் முக்கியமான ஒரு சிலருக்கு படம் ஸ்பெஷல் ஷோவாக திரையிடப்பட்டது.
படத்தை பார்த்து முடித்த அடுத்த நொடி அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டியுள்ளனர்.படம் முழுவதும் பல காட்சிகளில் விசில் பறந்ததாம், மேலும், ரஜினியின் நடிப்பு பல வருடங்களுக்கு பிறகு மிக யதார்த்தமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
ஆனால், சூப்பர் ஸ்டார் வழக்கம் போல் அனைத்தையும் மெல்லிய புன்னகையுடன் கேட்டு சென்று விட்டாராம். இது மட்டுமின்றி பா.ரஞ்சித்திற்கு போன் செய்து புகழ்ந்து தள்ளிவிட்டாரம்.


EmoticonEmoticon

Ads Inside Post