கபாலி இண்ட்ரோ சீன் பிரபல பாலிவுட் படத்தின் காப்பியா ? கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்



கபாலி படத்தில் ரஜினி அறிமுக காட்சி என்று இணையத்தில் லீக் ஆனது. இந்த காட்சி வைரலாக பரவ, படக்குழுவே பெரிதும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை.
இந்நிலையில் இந்த அறிமுக காட்சியை பார்த்த பலரும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டான்- 2 போலவே உள்ளது என கமெண்ட் அடித்தனர்.
எது எப்படியோ சூப்பர் ஸ்டார் வந்தா மட்டும் போதும் என்பது தான் தற்போது ரசிகர்களின் மனநிலை, இன்று மாலை பல வெளிநாடுகளில் ப்ரீமியர் ஷோ தொடங்குகின்றது.


EmoticonEmoticon

Ads Inside Post