அதிரடி சண்டை படத்தில் கமல்ஹாசன்!?



மல்ஹாசன் இப்போது, ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தில் நடித்து டைரக்டு செய்கிறார். இது, ஒரு நகைச்சுவை படம். கமல்ஹாசனுடன் அவருடைய மூத்த மகள் சுருதி ஹாசன் நடிக்கிறார். இளைய மகள் அக்ஷராஹாசன், உதவி டைரக்டராக பணிபுரிகிறார்.

இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன், ஒரு அதிரடி சண்டை படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.  ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் டைரக்டு செய்வார் என்று பேசப்படுகிறது!


EmoticonEmoticon

Ads Inside Post