கீர்த்தி சுரேஷ் அழகாக இருக்கிறார்..!




சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ரெமோ படவிழாவில் டைரக்டர் ஷங்கர் கலந்து கொண்டு பேசும் போது, கீர்த்தி சுரேஷ் மிக அழகாக இருக்கிறார் என்று பாராட்டினார். ரஜினி முருகன் படத்தில் கீர்த்தியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. அழகானவர் மட்டுமன்றி அவர் சிறப்பாக நடிக்கவும் செய்கிறார் என்று கூறினார்.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post