கபடிப் போட்டியில்.. ஜன கன மன பாடி அசத்திய சன்னி லியோன்!

மும்பை: இந்திய கபடி லீக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது சொந்தக் குரலில் தேசிய கீதம் பாடி அசத்தியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து ஐபிஎல் பாணியில் கபடி போட்டித்தொடரை நடத்தி வருகின்றன. அதன்படி, நான்காம் ஆண்டு ப்ரோ கபடி தொடரின் நான்காவது சீசன் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் தான் சன்னி லியோன் தேசிய கீதம் பாடியுள்ளார்.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post