அஜித் “தல”யாக மாறியது இப்படித்தான்? மனம் திறந்த முருகதாஸ்



தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் அஜித்.
ஆசைநாயகன், அல்டிமேட் ஸ்டாராக இருந்த இவர் தீனா படத்திற்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடும் “தல”யாக மாறினார்.
இந்த பட்டம் உருவானது எப்படி என்று தற்போது இப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் மனம் திறந்துள்ளார்.தீனா படம் இயக்க தொடங்கியிருந்த நேரத்தில் சென்னையைச் சேர்ந்த முருகதாஸின் நண்பர் ஒருவர் அவரது பகுதியில் நடந்த ஒரு கொலையை பற்றி கூறியுள்ளார்.
அப்போது அந்த கும்பலின் தலைவன் வெட்ட முயலும்போது கொலையான நபர் ஒரு மதத்தின் கடவுளின் பெயரைக் கூறி அலறியதால் அந்த நபர் பின்வாங்கியுள்ளார்.அந்த சமயத்தில் கூட இருந்த ஒரு நபர் நீ தள்ளு தல நான் போடுறேன் என்று சொன்னாராம்.
இதைக்கேட்ட முருகதாஸ்க்கு தல என்ற வார்த்தை மிகவும் பிடித்துப்போக தீனா படத்தில் அஜித்தை எல்லோரும் தல என்று அழைக்குமாறு உருவாக்கி விட்டாராம்.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post