பணிய மறுத்த ரஞ்சித், இறங்கி வந்த ரஜனி!!!!

 
 
 
 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் ரகசியம் 
 வெளியாகியுள்ளது.
 
 
 கதை சொன்ன ரஞ்சித்துக்கு  தொடர்பை மேற்கொண்ட செய்த சௌந்தர்யா,உங்கள் 
 படத்தில்  குடும்பங்கள் சம்பந்தமான காட்சிகள்,
 காமெடி இருக்க வேண்டும் என்று அப்பா எதிர்பார்ப்பார் என சௌந்தர்யா சொன்ன
 போது, கதையில் அதற்கான ஸ்கோப் இல்லை என்றும், மீறி புகுத்தினால் சரியா வராது 
 என்று ரஞ்சித் கூறிவிட்டார்.இதன்பிறகு தனது நிலையில் ரஞ்சித் உறுதியாக இருக்கிறார்.
 எனவே நிச்சயம் பன்ணுவோம் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். அப்படி ஆரம்பித்தது 
 தான் கபாலி. 

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post