மெகா ஹிட்சாதனை படைத்த சந்தானம்- இத்தனை கோடி வசூலா தில்லுக்கு துட்டு?



சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் தில்லுக்கு துட்டு. இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது, பேய் படம் என்றாலே பயந்த காலம் போக எல்லோரும் சிரித்துக்கொண்டே பார்க்க தொடங்கி விட்டனர்.
இந்த படம் முதல் நாளே ரூ 3.8 கோடி வசூல் செய்து இந்த வருடத்தில் 4வது மிகப்பெரிய ஓப்பனிங் என்று பெயர் எடுத்தது, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்கள் சந்தானத்திற்கு சுமார் ஹிட் தான்.
ஆனால், தில்லுக்கு துட்டு தற்போது வரை ரூ 25 கோடி வசூல் செய்து மெகா ஹிட் படமாக அமைந்துள்ளது.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post