தளபதி60: விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் விடுத்த வேண்டுகோள்



இளைய தளபதி விஜய், பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நெல்லையை கதைக்களமாக கொண்டது.
இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார், இப்படத்தின் ஓப்பனிங் பாடல் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்,விஜய் சமிபத்தில் வந்த தனது படங்களில் ஒரு பாடல் ஒன்றை தான் சொந்த குரலில் பாடிவிடுகிறார்.
அதே போல தன் 60வது படத்திலும் ஒரு பாடலை பட இருக்கிறார்,சந்தோஷ் நாராயணன் வேண்டுகோள் விடுத்ததன் மூலம் இப்படத்திலும் ஒரு பாடலை பாட தயாராக உள்ளாராம் விஜய்.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post