தில்லுக்கு துட்டு படம் மூலம் ஹீரோவாக ஜெய்த்துவிட்டார் சந்தானம். ஒரு வாரத்தில் ரூ 15 கோடி வசூல் செய்துவிட்டது தில்லுக்கு துட்டு. இதனால் சந்தானம் சந்தோசத்தில் உள்ளார். இவரது முன்னேற்றத்தால் அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரு ஸ்பெஷல் செய்தி வெளியாகி உள்ளது. சந்தானம் அடுத்த படம் உறுதியாகிவிட்டது. தமிழ் சினிமாவின் புதுமையான படங்களை கொடுக்கும் செல்வராகவன் உடன் அடுத்த படத்தில் இணைகிறார் சந்தானம். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதிக்கப்பூர்வமாக அறிவித்துள்ளார். -
EmoticonEmoticon