இன்று மட்டும் கபாலிக்கு வசூல் 200 கோடி..!!

ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தை ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு குறிப்பிட்ட விலைக்கு இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வியாபாரம் செய்துள்ளார். ஒவ்வொரு ஏரியாவிலும் ‘கபாலி’ எவ்வளவு தொகைக்கு வியாபாரம் ஆனது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 
சென்னை சிட்டி – ரூ. 6.30 கோடி 
செங்கல்பட்டு – ரூ. 14.00 கோடி
 கோயம்புத்தூர் – ரூ. 13.00 கோடி
 மதுரை – ரூ. 8.10 கோடி 
திருச்சி / தஞ்சாவூர் – ரூ. 7.40 கோடி
 சேலம் – ரூ. 6.40 கோடி
 திருநெல்வேலி / கன்னியாகுமாரி – ரூ. 4.85 கோடி 
தென் ஆற்காடு – ரூ. 3.95 கோடி
 வட ஆற்காடு – ரூ. 4.50 கோடி 
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.68.50 கோடிகளுக்கு ‘கபாலி’ வியாபாரம் ஆகியுள்ளது
. இதுதவிர, மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும், சாட்டிலைட் உரிமம், ஆடியோ உரிமம் ஆகியவற்றிலும் குறிப்பிட்ட விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. அதை கீழே பார்ப்போம்.. ஆந்திரா / தெலுங்கனா (தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமை) – ரூ. 32.00 கோடி 
 கர்நாடகா (அனைத்து மொழிகளுக்கும்) – ரூ. 10.50 கோடி 
 கேரளா (தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமை) – ரூ. 7.50 கோடி  வடஇந்தியா (தியேட்டர் (அனைத்து மொழிகளுக்கும்) மற்றும் சாட்டிலைட் உரிமை) – ரூ. 15.50 கோடி  வெளிநாடு (அனைத்து மொழிகளுக்கும்) – ரூ. 34.00 கோடி
 தமிழ் சாட்டிலைட் உரிமை – ரூ. 30.00 கோடி  ஆடியோ உரிமை (அனைத்து மொழிகளுக்கும்) – ரூ 3.00 கோடி  ஆக மொத்தம் – ரூ.201 கோடி. வெளியாவதற்கு முன்பே ரூ.201 கோடி வரை சம்பாதித்து விட்ட ‘கபாலி’ படம் வெளியான பிறகு எவ்வளவு சம்பாதிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இருப்பினும், இதுவரை பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ள ‘கபாலி’ படம் வெளியான பிறகு வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர். - See more at:


EmoticonEmoticon

Ads Inside Post