த்ரிஷா படத்தில் இணையும் ஹாரிபாட்டர் கலைஞர்கள்



தென்னிந்திய சினிமாவில் 12 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக கலக்கி வருகிறார் த்ரிஷா. இவர் நடிப்பில் நாயகி படம் வரவிருக்கின்றது.
இப்படம் முடிந்த கையோடு அடுத்து மோகினி என்ற திகில் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அதிகம் கிராபிக்ஸ் வேலைகள் உள்ளதாம்.
இதற்காக ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தில் பணியாற்றிய கலைஞர்களை இப்படத்திற்கு கமிட் செய்துள்ளார்களாம்.


EmoticonEmoticon

Ads Inside Post