Blogger Pages

Monday, 25 July 2016

சென்னை 28 ரசிகர்களுக்கு இன்று சூப்பர் விருந்து!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும் இணைந்து நடித்துள்ளனர்.
அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று மாலை ஆறு மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் கதை கிராமத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் தென்காசியில் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment