Blogger Pages

Monday, 25 July 2016

(விஜய்-அமலாபால்-விவாகரத்)விஜய், அமலாபால் விவாகரத்து – வெளிவந்த உண்மை காரணம்

மைனா, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் அமலா பால். இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த இவர், தற்போது தனுஷ் நடிக்கவிருக்கும் வட சென்னை படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவருக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், விரைவில் அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகின்றது.
இவை உண்மையா என்று தெரியவில்லை, அதே நேரத்தில் இதை இருதரப்பும் தற்போது வரை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment