Blogger Pages

Monday, 25 July 2016

தெறி 100வது நாள் வெற்றிக்கொண்டாட்டம்!

விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இணைந்தது மட்டுமல்லாமல் விஜய்யின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக உருமாறியது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ. 150 கோடி வசூல் செய்துவிட்டதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இன்று (ஜூலை 22-ம் தேதி) இப்படம் திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 100-வது நாளை எட்டியுள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.



No comments:

Post a Comment