அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்

அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்

அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் (AAA) இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில், சிம்பு மூன்று வேடங்களில் வருகிறார். அதில் ஒரு வேடத்திற்கு ஜோடியாக நடிகை ஷ்ரேயா நடிக்கின்றார். மற்ற இரு நாயகிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவர். இத்திரைப்படத்தை தீபன் பூபதி தயாரிக்கிறார்.
ஆகஸ்ட் இறுதியில் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி!

ஆகஸ்ட் இறுதியில் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி!

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கலைப்புலி தாணு தயாரித்த கபாலி படம் சமீபத்தில் வெளியாகி பெரும் சாதனைப் படைத்துள்ளது.

இந்தப் படம் வெளியாகும் போது ரஜினி அமெரிக்காவில் இருந்தார். படத்துக்கு எந்த விழா, பிரஸ் மீட்டும் வைக்காமலேயே வெளியிடப்பட்டது. ப்ளாக்பஸ்டர் படமாக மாறி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினி நடித்து வந்த இன்னொரு படமான 2.ஓ படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. கடந்த மே மாதம் அமெரிக்கா போன ரஜினி, உடல் நலப் பரிசோதனைகள் முடிந்து ஓய்விலிருந்தார். கபாலி வெளியாகி இரு தினங்களுக்குப் பிறகே இந்தியா திரும்பினார். இப்போது ஓய்விலிருந்தாலும், 2.ஓ படம் தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்து வருகிறார். ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அவர் 2.ஓ படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இப்போது ரஜினி இல்லாத காட்சிகளை மட்டும் இயக்குநர் ஷங்கர் படமாக்கி வருகிறார். சுதன்ஷு பாண்டே, அடில் ஹூஸைன் தொடர்பான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி படப்பிடிப்புக்கு வந்ததும், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் தொடர்பான காட்சிகள் படமாகும் எனத் தெரிகிறது.

கபாலியுடன் களமிறங்கிய ஜாக்கிசானின் ஸ்கிப் டிராஷ் ரூ. 1000 கோடி வசூல்

பெய்ஜிங்: அதிரடி மன்னன் ஜாக்கிசான் நடித்துள்ள படம் ஸ்கிப் டிராஷ் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி ரிலீஸான நாளில் சீனாவில் ஜாக்கிசான் நடித்த ஸ்கிப் டிராஷ் படம் ரிலீஸ் ஆனது. உலக சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசம் இழுத்து வைத்திருப்பவருமான அதிரடி மன்னன் ஜாக்கிசான். இந்திய மற்றும் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 2ம் தேதியன்று வெளியாகிறது.

THALA 57 ON THE LINES OF A FAMOUS HOLLYWOOD BLOCKBUSTER?


The shooting of Ajith Kumar’s upcoming 57th film kick started in Europe very recently. When we spoke to producer Thyagarajan regarding the story and release plans of this project, this is what he had to say:

“The film has two heroines Kajal Aggarwal and Akshara Haasan. Ajith plays an FBI agent, and 70% of the film will be shot abroad.”

When we asked him about the largely speculated 3rd heroine involved in the film he said he cannot comment on that right now.

In another context, a little birdie has hinted us that Kajal Aggarwal who plays Ajith’s wife in the film will be kidnapped and Ajith will hunt for the kidnappers and get his wife back. A story that is similar to Taken 2? We will have to wait and watch!

Ads Inside Post

Kategori

Kategori