TRP வெறிக்காக தொலைக்காட்சியில் இவர்கள் செய்த வேலை இது தான்?


தொலைக்காட்சிகள் நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள் தற்போதெல்லாம் ஏதோ நாடகம் போல் இருக்கிறது. அதிலும் அவர்கள் ஷோவில் TRPக்காக வேண்டுமென்றே சண்டைப்போட வைப்பது போன்ற செயல்கள் நடக்கின்றது.
இந்நிலையில் செர்பியாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்று "தம்பதிகள்" என்ற நேரடி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது, இந்த நிகழ்ச்சியில் காதலர்கள், திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பவர்கள் தங்கள் ஜோடிகளுடன் கலந்துகொள்ள வேண்டும்.
இதில் தம்பதிகள் அன்பு, விட்டுக்கொடுப்பது போன்றவை சோதிக்கப்படும், அப்போது ஒரு தம்பதிகள் பேச்சுவார்த்தையில் தொடங்கி பின் மோதலாகி தொலைக்காட்சி என்பது கூட தெரியாமல் அடிதடி வரை சென்றுவிட்டார்கள், இதை தடுக்காமல் தொலைக்காட்சியும் அப்படியே படம் பிடித்து ஒளிப்பரப்பிவிட்டது.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post