எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடி யார்? முருகதாஸ் பதில்!



இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இவரது ஜோடியாக இப்படத்தில் நதியா நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்/முருகதாஸ் இத்தகவலை அடியோடு மறுத்துள்ளார். இதுவரை ராகுல் ப்ரீத் சிங் மட்டுமே இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை 29-ம் தேதி தொடங்குகிறது.


EmoticonEmoticon

Ads Inside Post