தியேட்டர்கள் காட்டிய கடும் எதிர்ப்பால் கபாலி படம் ரத்து



நாளை ஜுலை 22ம் தேதி ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் கபாலி படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை நட்சத்திர ஹோட்டல்களில் வெளியிட கர்நாடக வர்த்தக சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஹோட்டலிலும் தலா 300 பேர் வரை படத்தை பார்க்க முடியும் என்று ஒரு நபருக்கு கட்டணமாக ரூ. 1300 வரை நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் தற்போது சினிமாவை தியேட்டர்களில் தான் பார்க்க வேண்டும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ஷோக்களை நடத்தக் கூடாது என்று கர்நாடக வர்த்தக சபை கேட்டுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து நட்சத்திர ஹோட்டல்களில் கபாலி படத்தின் காட்சிகளுக்கு கொடுத்திருந்த அனுமதியை ரத்து செய்தது பெங்களூர் மாநகராட்சி.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post