அஜித் நடிப்பை பார்த்து நடித்த சிவகார்த்திகேயன் – அவரே கூறுகிறார்



தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் உச்சத்தில் இருப்பது சிவகார்த்திகேயன் தான். இவர் இன்று முடிஞ்சா இவன பிடி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
இப்படத்தை கமர்ஷியல் கிங் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார், இவர் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
ரெமோவில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடிப்பதால், சில அசைவுகளுக்கு வரலாறு படத்தில் அஜித் செய்ததை எல்லாம் படப்பிடிப்பு தளத்திலேயே ரவிக்குமார் சொல்லிக்கொடுத்தாராம், இதை இன்று விழா மேடையில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துக்கொண்டார்.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post