Blogger Pages

Monday, 25 July 2016

விஜய் மனம் கவர்ந்த டீசர்!



சாந்தனு பாக்யராஜ் நடித்த முப்பரிமாணம் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்த
டீசரை பார்த்த ‘இளைய தளபதி’ விஜய், சாந்தனுவுக்கு ஃபோன் மூலம் வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாந்தனு கூறுகையில், ” காலையில் விஜய் அண்ணாவிடம் இருந்து இந்த மெசேஜூடன் எழுந்தேன் ‘அருமையான டீசர் நண்பா, வாழ்த்துக்கள்’ தெறி பேபி” என்றார்.

No comments:

Post a Comment