ஒரு முக்கிய நபரின் விமரிசனத்துக்காக காத்திருக்கும் ரஜினிகாந்த்



தமிழ்த் திரையுலக ரசிகர்கள் அனைவரும் கபாலி திரைப்படத்தைப் பார்க்க டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியோ, தனது ஆருயிர் நண்பர் ராஜ் பகதூரின் விமரிசனத்துக்காக காத்திருக்கிறார்
யார் இந்த ராஜ்பகதூர் என்பது ரஜினி ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். இவர், பெங்களூருவில் 10ஏ பேருந்தை இயக்கும் ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்றவர். 1970ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் இவர் இயக்கிய பேருந்தில் தான் ரஜினிகாந்த் நடத்துநராகப் பணியாற்றியவர்.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post