கபாலி படத்தை வெளியிட தடை- அதிர்ச்சியில் ரசிகர்கள்



கபாலி படத்தின் முன்பதிவு வேகமாக நடந்து வருகின்றது. பல இடங்களில் ஹவுஸ் புல் போர்ட் மட்டுமே தெரிகின்றது. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு பல வழக்குகள் பதிவு செய்தாலும், அனைத்தையும் மீறி 22ம் தேதி படம் வருவது உறுதி என கூறப்பட்டு விட்டது.
தற்போது லிங்கா படத்தின் நஷ்டத்தை இன்னும் தரவில்லை என சுக்ரா பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளனர், இவை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post