அஜித்துடன் நடிப்பது குறித்து பவன் கல்யான் கலக்கல் பதில்?



தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் அஜித். இவரை போலவே தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் பவன் கல்யான்.
இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றுள்ளார், அங்கு இவரிடம் அஜித்துடன் ஒரு படத்தில் இணைந்து நடிப்பீர்களா? என்று கேட்டனர்.
அதற்கு இவர் ‘ஏன், கண்டிப்பாக அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் உடனடியாக சம்மதித்துவிடுவேன்’ என்று கூற, இரண்டு தரப்பு ரசிகர்களும் சந்தோஷத்தில் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post