AAA படம் வெளியானா திரிஷா பீல் பண்ணுவாராம் – ஏன் தெரியுமா ?




சிம்புவின் AAA படத்துக்கு அண்மையில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. ஒருபக்கம் படத்தின் இசையமைப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரேயா கமிட்டாகி இருக்கிறார்.படம் பற்றி அண்மையில் அவர் கூறும்போது, படத்தின் கதை கேட்டதும் டபுள் ஓகே சொல்லி விட்டாராம். கதைப்படி சிம்புவுடன் அவருக்கு நிறைய ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாம், ஒரு டுயட் பாடலும் இருக்கிறதாம்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த திரிஷா, படம் திரைக்கு வரும்போது ஒரு நல்ல படத்தை இழந்து விட்டோமே என்று பீல் பண்ணுவார் என்கிறார்.


EmoticonEmoticon

Ads Inside Post