அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் (AAA) இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில், சிம்பு மூன்று வேடங்களில் வருகிறார். அதில் ஒரு வேடத்திற்கு ஜோடியாக நடிகை ஷ்ரேயா நடிக்கின்றார். மற்ற இரு நாயகிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவர். இத்திரைப்படத்தை தீபன் பூபதி தயாரிக்கிறார்.
No comments:
Post a Comment