பெய்ஜிங்: அதிரடி மன்னன் ஜாக்கிசான் நடித்துள்ள படம் ஸ்கிப் டிராஷ் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி ரிலீஸான நாளில் சீனாவில் ஜாக்கிசான் நடித்த ஸ்கிப் டிராஷ் படம் ரிலீஸ் ஆனது. உலக சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசம் இழுத்து வைத்திருப்பவருமான அதிரடி மன்னன் ஜாக்கிசான். இந்திய மற்றும் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 2ம் தேதியன்று வெளியாகிறது.
No comments:
Post a Comment