சென்னை: கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில், சுதீப்-நித்யா மேனன் ஜோடியாக
நடித்துள்ள ‘முடிஞ்சா இவன புடி' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா,
சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், இயக்குநருமான
பாக்யராஜ், ‘இப்படத்தில் எல்லா சிறப்புகளும் ஒரு சேர அமைந்துள்ளது' எனப்
பாராட்டினார்.
No comments:
Post a Comment